Tuesday, 24 June 2014

நீர் உட்புகா தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ள Samsung Galaxy Note 4








பல்வேறு புதுமைகளை உள்ளடக்கி மொபைல் சாதனங்ளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வரும் Samsung நிறுவனம் தற்போது நீர் உட்புகாத Galaxy Note 4 இனை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் Samsung Galaxy Note 4 ஆனது நீர் உட்புகாத தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள Galaxy S5 கைப்பேசியை அடுத்து தயாரிக்கப்படும் சாதனம் ஆகும்.

இதேவேளை Samsung Galaxy S5 ஆனது நீரினுள் 30 நிமிடங்கள் வரை எவ்விதமான பாதிப்பும் இன்றி இருக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே தொழில்நுட்பமே புதிதாக அறிமுகமாகவுள்ள Samsung Galaxy Note 4 இலும் கையாளப்படவுள்ளது.




No comments:

Post a Comment