உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்க தயாராகும் பேஸ்புக் (வீடியோ இணைப்பு)
அமேஷான் நிறுவனம் கடந்த வருடம் தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சென்று வழங்குவதற்காக Drone எனும் சிறிய விமான சேவையை அறிமுகம் செய்திருந்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இதனை பின்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது பேஸ்புக் நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய சேவையை வழங்க தீர்மானித்துள்ளது.
அதற்காக Drone விமானங்களை உள்ளடக்கியதாக Drone-and-Laser எனும் திட்டத்தினை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=EMwzdYN2v2U

No comments:
Post a Comment