அமெரிக்காவில்தன்தலைமைஇடத்தைக்கொண்டு, அனைத்துவளரும்மற்றும்வளர்ந்தநாடுகளில்தன்கிளைஅலுவலகங்களையும், ஆய்வுமையங்களையும்கொண்டுள்ளகூகுள்நிறுவனம், அளப்பரியமுதலீட்டினையும், அசைக்கமுடியாதடிஜிட்டல் கட்டமைப்பினையும்கொண்டதாகும். எந்தஅரசும்அதனைஎதிர்க்கமுடியாதுஎன்றநிலைஉருவாகியுள்ளது.
கூகுள்தன்தேடுதல்சாதனத்துடன்இணையஉலகில்நுழைந்தபோது, இந்ததேடல்பிரிவில் AltaVista, Hotbot, or Lycos ஆகியதளங்கள்கோலோச்சிஇருந்தன.
ஆனால், இன்றுகூகுள்முன்னால், இவைஅனைத்தும்தங்கள்வாடிக்கையாளர்களைஇழந்துள்ளன.இணையத்தேடலில்மிகத்துல்லியமானமுடிவுகளையேகொண்டுவரவேண்டும்என்பதையேதன்இலக்காக, கூகுள்நிர்ணயித்துக்கொண்டு, அதில்வெற்றியும்பெற்றுள்ளது.
யாஹூதவிர, இந்தப்பிரிவில்செயல்பட்டுவந்தஅனைத்துதேடல்சாதனநிறுவனங்களும், கூகுள்முன்சுருண்டுவிழுந்தன.இதன்வளர்ச்சியைக்கண்டமைக்ரோசாப்ட், தன்பிங்தேடல்சாதனத்தினைகூகுளுக்குப்போட்டியாகஊன்றியது.
பணம்தேடும்வகையில், கூகுள், தன் AdWords என்றவசதியினைமக்களுக்குஅறிமுகப்படுத்தியது.இதன்மூலம், தேடப்படும்பொருளின்இணையதளங்கள்முகவரிஅருகே, அந்ததேடல்சார்ந்தவர்த்தகநிறுவனங்கள், தங்கள்பொருட்கள்மற்றும்சேவைகளுக்கானவிளம்பரங்களைமேற்கொள்ளலாம்.
அதிசயத்தக்கவகையில், இந்தவிளம்பரங்களில்கிளிக்செய்து, பலர்விளம்பரப்படுத்தப்படும்பொருட்களைவாங்கமுற்பட்டனர்.கூகுள்மற்றும்விளம்பரம்தந்தநிறுவனம்ஆகியஇரண்டும்இதனால்பயன்பெற்றன.
இப்படியேபடிப்படியாகஉயர்ந்துகூகுள், உலகின்மிகப்பெரியநிறுவனமாகஉயர்ந்தநிலையைஅடைந்தது.உலகின்அனைத்துதகவல்களும்கூகுளின்திரையெங்கும்எந்நேரமும்சிதறிக்காட்சிஅளிக்கின்றன.ஆனால், கூகுள்இதற்கும்மேலாகசிந்திக்கத்தொடங்கியது.
உலகில்உள்ளஅனைத்துடேட்டாவினையும்தரம்பிரித்துத்தருவதுபெரிதல்ல; இவற்றைமக்கள்பயன்பாட்டிற்குக்கொண்டுசென்று, அதன்மூலம்மனிதவாழ்வில்பெரியமாற்றங்களைக்கொண்டுவரவேண்டும்எனகூகுள்நிறுவனர்தெரிவித்துள்ளார்.
கூகுள்என்றவுடன்நமக்குஅதன்தேடல்சாதனமானகூகுள்சர்ச், அடுத்ததாகஜிமெயில், கூகுள்மேப்ஸ்மற்றும்கூகுள்ப்ளஸ்ஆகியவையேநம்கண்களின்முன்னேவிரிகின்றன.ஆனால், கூகுள்தன்சேவைவர்த்தகத்தில் 160க்கும்மேற்பட்டசேவைப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.
இதன்குரோம்பிரவுசர்இன்றுதொடர்ந்துதன்பயன்பாட்டினைப்பெருக்கிவருகிறது.உலகஅளவில், இன்று 80 சதவீதஸ்மார்ட்போன்களில்பயன்படுத்தப்படும்ஆப்பரேட்டிங்சிஸ்டமானஆண்ட்ராய்ட், கூகுள்நிறுவனத்தினுடையதாகும்.
கூகுள்இணையதொடர்பானசேவைகளைமட்டுமேகொண்டுவருகிறதுஎனயாராவதுஎண்ணினால், அதுஅறியாமையாகும்.ரோபோடிக்ஸ்எனப்படும்மனிதர்களைப்போலசெயல்படும்ரோபோஎன்னும்இயந்திரத்தொழில்நுட்பம், செயற்கைநுண்ணறிவு, உயர்கல்விப்பிரிவுகள்வழங்கல், மருத்துவத்துறையில்சோதனைகள்என்பவைஎல்லாம், கூகுள்நிறுவனத்தின்ஒருசிலசேவைத்தளங்களே. இன்னும்பலசெயல்பட்டுக்கொண்டுவருகின்றன.
இவைஅனைத்திற்கும்பொதுவானது, இவைசார்ந்தடேட்டாவளம்மட்டுமே.இந்தஉலகளாவியதகவல்களுடன், எதிர்பாராமல்குவிந்தசெல்வமும், கூகுள்நிறுவனத்தைஉலகின்தற்போதையவாழ்வியல்வழிகளையும்செயல்மையங்களையும்மாற்றிஅமைக்கும்சக்தியைகூகுள்நிறுவனத்திற்குத்தரலாம். அவ்வாறுஉருவாகும்போது, கூகுள்அவைஅனைத்தினையும்கட்டுப்படுத்திவழிநடத்தும்சக்தியோடுஇயங்கலாம்.
இவ்வாறுஒருநிறுவனத்திடம், மனிதவாழ்க்கையின்அனைத்துமுக்கியசெயல்பிரிவுகளின்கட்டுப்பாட்டினைத்தரலாமா?எனப்பலர்சிந்திக்கத்தொடங்கிவிட்டனர்.ஆனால்,வேறுபலரோ, கூகுள்தரும்ஆக்கபூர்வமானசெயல்முறைகளைவரவேற்கின்றனர்.
குறிப்பாக, Google Scholar, Google Maps மற்றும் Google Earth, ஆகியவற்றின்சிறப்பானசெயல்பாடுகள்பலநன்மைகளைத்தொடர்ந்துதந்துவருகின்றன.நம்விண்வெளிகுறித்துகூகுள்அவ்வப்போதுஅப்டேட்செய்துதரும்தகவல்கள்பலவழிகளில்பயனுள்ளதாய்இருக்கின்றன.
ஆனால், அதேசமயத்தில், ஜிமெயில்வழியாக, கூகுள்சர்ச்தளம்வழியாக, நம்மைப்பற்றிய, நாம்ஆர்வம்கொள்ளும்பொருட்கள்பற்றிய, நம்ஆசைகள், வெறுப்புகள்போன்றஅனைத்தையும்கூகுள்ஒவ்வொருவருக்குமாகத்தனித்தனியேபதிந்துவைக்கிறது.
ஆனால், இப்போதுகூகுள்மட்டுமின்றி, யாஹூபோன்றதளங்களும்இதேபோலநம்விருப்புவெறுப்புகளைப்பதிந்தேவைக்கின்றன.கூகுள்மட்டும்இதில்தனியொருநிறுவனமாகஇல்லை.எனவே, வேறுவழியின்றிஇதனைஅனுமதிக்கலாம்என்றேமக்கள்கருதுகின்றனர்.
இருபத்தைந்துஆண்டுகளுக்குமுன்னால், ஐ.பி.எம்.நிறுவனம்மட்டுமேகம்ப்யூட்டர்சாதனத்தைகைகொண்டதாகஇருக்கும்நிலைஒன்றுஏற்பட்டது.ஆனால், அனைத்துநாடுகளும்எதிர்ப்புதெரிவித்ததனால், லேப்டாப், டேப்ளட்எனப்பலவகைகம்ப்யூட்டர்கள்நமக்குக்கிடைத்தன.
அதேபோல, ஆப்பரேட்டிங்சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட்மட்டுமேதன்னாட்சிபுரியும்நிலைஏற்பட்டது.எதிர்ப்பினால், லினக்ஸ்மற்றும்பலஅப்ளிகேஷன்சாப்ட்வேர்தொகுப்புகள்நமக்குக்கிடைத்தன.
இன்றையபொறாமைகலந்தபோட்டி, டேட்டாவினைக்கைப்பற்றுவதில்உள்ளது.ஒரேஒருநிறுவனம், அனைத்துடேட்டாவினையும், அறிவுசார்தகவல்களையும், நூல்களையும் (பழநெடுங்காலமாகஉள்ளநூல்கள்உட்பட) தன்னிடத்தேவைத்துக்கொள்ளஅனுமதிக்கலாமா?இதுபோலடேட்டாவினைஎடுத்துதன்னகத்தேஒருநிறுவனம்வைப்பதனை, அரசுகள்தடுக்க, கண்டிக்கஅல்லதுவரையறைசெய்திடவேண்டாமா?என்றகேள்விஎழுந்துள்ளது.
இந்தக்கேள்விக்கானபதிலைவிரைவில்அனைத்துநாடுகளும்சேர்ந்துஎடுக்கவேண்டியநிலைஉருவாகிவருகிறது.இல்லைஎன்றால், இப்போதுகூகுள்உருவாக்கிவரும்வளமான, திடமானடிஜிட்டல்கட்டமைப்பும், அதனிடம்தொடர்ந்துகுவியும்செல்வமும், அந்நிறுவனத்தைஎந்தஅரசும்தட்டிக்கேட்கமுடியாதஇடத்திற்குக்கொண்டுசென்றுவிடும்.
ஒரேஒருநிறுவனத்திடம், மனிதஇனம்கண்டறிந்தஅனைத்தையும்கொடுத்துவிட்டு, அதிலிருந்துவரும்நல்லதுமற்றும்அல்லாததுஆகியஇரண்டையும்நாம்பொறுத்துக்கொள்ளவேண்டுமா? அல்லதுஇந்தஉலகைஒருதிறந்தவெளியாக, யார்வேண்டுமானாலும், எந்தஒருவளத்தையும்அணுகிக்கொள்ளமுடியும்என்றநிலையில்வைக்கலாமா?இதற்குக்காலம்தான்பதில்சொல்லமுடியும்.
googleபாவனையாலர்கலானநாம்இதைநமதுநண்பர்கள்அனைவருக்கும்தெரிவிக்கவேண்டியதுநமதுகடமைஎனவேபகிருங்கள்பயனடையசெய்யுங்கள்...
No comments:
Post a Comment