Showing posts with label Mobile Tricks. Show all posts
Showing posts with label Mobile Tricks. Show all posts

Friday, 4 July 2014

Why Bluetooth Is Called “Bluetooth” ?








The name Bluetooth is derived from the cognomen of a 10th century king, Harald Bluetooth King of Denmark and Norway from 935 and 936 respectively, to 940. He is known for his unification of previously
warring tribes from Denmark (including Scania, present-day Sweden, where the Bluetooth technology was invented) and Norway. Bluetooth likewise was intended to unify different technologies like computers and mobile phones. The name may have been inspired less by the historical Harald than the loose interpretation of him in The Long Ships by Frans Gunnar
Bengtsson, a Swedish best- selling Viking- inspired novel. The Bluetooth logo merges the Nordic runes analogous to the modern
Latin H and B: (Haglaz) and (Berkanan).

Sunday, 29 June 2014

மெமரிகார்ட்பற்றியசிலதகவல்கள் ? ? ?





மெமரிகார்ட்என்றால் Dataக்களைபதிந்துவைக்கபயன்படும்ஒருநினைவகஅட்டைஎன்றும்அது 4,8,16,32GBஎன்றஅளவுகளில்கிடைக்கிறதுஇதுமட்டும்தான்நாம்மெமரிகார்டைபற்றிதெரிந்துவைத்திருக்கும்விடயம் .
சரிதானே ?

சரிஅப்படியென்றால்ஏன்ஒரேஅளவுள்ளமெமரிகார்ட் (4GB) பலதயாரிப்பாளர்களால்
வெவ்வேறுவிலைகளில்விற்கப்படவேண்டும்எனயாராவதுசிந்தித்தீர்களா ?
(வெலகம்மியாகடச்சாவாங்கிட்டுபோய்கிட்டேஇருக்கனும்பாஸ்அதவச்சுஆராய்ச்சிஎல்லாம்பன்னப்படாது ) என்றுஒருபோதும்இருந்துவிடாதீர்கள்ஏனென்றால்நாம்டிஜிட்டல்உலகத்தில்இருந்துகொண்டிக்கிறோம்அதைப்பற்றியஅரிவைநாம்பெற்றிருப்பதுமுக்கியம்
மெமரிகார்டில்கவனிக்கவேண்டியவிஷயம்என்ன்வெனில்
மெமரிகார்டில்அதனிடையதயாரிப்புநிறுவனத்தின்பெயருக்குகீழ் 4,6,8,10 என்றஎதாவதுஒருஎண்குறிப்பிட்டுஅதில்ஒருவட்டமிட்டுகாட்டப்பட்டிருக்கும்இதுதான்இந்தவிலைபட்டியலுக்குகாரணம்ஆனால்இதனைஅதிகம்நபர்கள்தெரிந்துவைத்திருப்பதில்லை.
இவ்வாறுவட்டமிட்டுகாட்டப்பட்டுள்ளஎண்அந்த memory cardனுடைய class என்றுகுறிப்பிடப்படுகிறதுஅதுஒவ்வொருமெமரிகார்டின் data transfer speedஐகுறிக்கும் code ஆகும் 4என்றஎண்எழுதப்பட்டுவட்டமிடப்பட்டுஇருந்தால்அதுநொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும்தன்மையைபெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்றவேகத்தில் dataக்களைபரிமாறிக்கொள்கிறது
இதைவைத்துதான்இதனுடையவிலைநிர்ணயிக்கப்படுகிறதுஎன்பதுஇதைவிற்கும்பலவியாபாரிகளுக்கேதெரியாது

நீங்களும்இதனை share செய்வதன்மூலம்உங்களைகொண்டுபலநபர்கள்இதனைதெரிந்துகொள்ளும்வாய்ப்புகள்அதிகம்என்பதால் share செய்யுங்கள்

மேலும்பலசுவையானதகவல்களுக்கு...

அழிக்கப்பட்டபைல்களைமீட்கஆண்ட்ராய்ட்ஆப்ஸ்.




மொபைலில்தவறுதலாகஅழித்துவிட்டீர்களா?............







இன்றையகாலகட்டத்தில்தொழில்நுட்பவளர்ச்சியில்எல்லாமேசாத்தியாம்தான்எனநான்சொல்லிதெரியவேண்டியதில்லை.

நேற்றுவரைகணினியில்செயல்படுத்தியஅனைத்துதொழில்நுட்பவிஷயங்களும்இப்போதுஒருகைபேசியில்வந்துவிட்டது.கணினியில்விண்டோஸ் 95 வெளிவந்தபிறகுரீசைக்கிள்பின் (Recycle Bin) முக்கியத்துவம்நாம்அறியாததுஅல்ல.

இப்பஇந்தவசதிஆண்ட்ராய்ட்மொபைலிலும்பயன்படுத்தநிறையஆப்ஸ்தினம்தினம்வந்துகொண்டுதான்இருக்கிறது, அவற்றில்பிரம்பலமானது Dumpster – Recycle Bin. இதுஆண்ட்ராய்ட்மொபைல்க்குஎனபிரத்தியோகமாகஉள்ளஅப்ளிகேஷன்தான்.

இதைநீங்கள்உங்கள்ஆண்ட்ராய்ட்மொபைலில்நிறுவியதும், கணினியில்உள்ளதுபோலவேரீசைக்கிள்பின்செயல்படும்.

இதன்சிறப்பியல்புகளைபார்க்கலாம்.

இதன்மூலம்தவறுதலாகவோஅல்லதுதெரிந்தோஅழிக்கப்பட்டகோப்புகளை, படங்களை, ஆடியோ, வீடியோபைல்களைமீட்டெடுக்கலாம்.

அழிக்கப்ப்ட்டபைல்களைபடங்களோடுபார்வைஇடலாம்.

இந்தரீசைக்கிள்பின்பார்க்கதனியாகலாக்கிங்க்வசதிஇருக்கிறது.

இந்தஆப்ஸ்க்குநெட்இணைப்புஇருக்கவேண்டும்அவசியம்இல்லை.

இதனைஉங்கள்மொபைலில்தரவிறக்க:https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster

இதுஅனைவருக்கும்பயன்அளிக்ககுடியதுஇதனை share செய்துஉங்கள்மூலம்பலநண்பர்கள்இதன்பயனைபெற்றுகொள்ளும்வாய்ப்புகள்அதிகம்என்பதால் share செய்யுங்கள்

மேலும்பலசுவையானதகவல்களுக்குஇன்றேஇணையுசங்கள்..

10 Android Tips and Tricks !!



Many android users don’t know much about the hidden features of android phones. Today we are sharing an article with secret android tricks and hidden features of android phones. Different versions of android versions support different set of android tricks, so try them all1) Force reboot:Many times android users face a problem of freezing in mobile phone, in case your android phone is frozen, you can reboot it:Just press Power Button+ Home Key + Volume up button simultaneously.2) Quick Google Access:Android phones is built primarily for the Internet, many of Android users don’t know that android phones provide a way by which we can access Google search in just a single click:Press menu key and hold it for couple of seconds, it will launch the Google search.3) Reboot Android in safe mode:As many computers, we can also reboot Android phones in safe mode. The latest Android- Jelly Bean version provides an option to reboot in safe mode, if something goes wrong.To reboot your android in safe mode, follow the below given instructions.*Long press the power button*Long press on the power off option.Android phone will show a confirmation message about rebooting it in safe mode, if we reboot android phone in safe mode then all the 3rd party application will be disabled. These applications can again be enabled when we reboot our phone normally. This is a great Android utility in case when, one of your 3rd party application is causing trouble for you and you want to hunt it.4) Unlock android phones by face detection:In the jelly bean version, Android provides a way by which android phone can be unlock using face detection, to make this feature more secure, Jelly Bean version added another layer of protection in which Android phone can be unlocked only when the face is matched as well as we have to blink eyes in order to unlock phone. The Above tricks n tips are provided by Cyber Elite.Blinking eyes tells the android security system that person is live and it’s not an illegal attempt of unlocking using a still image.To activate this:Go to Settings > Security > Screen lock > Face unlock.5) Get detailed information about phone status:We can get the detailed statistics like phone information, battery information, usage statistics and WiFi information by just dialing *#*#4636#*#*This is a handy USSD to get the details about battery usage, DNS check, Ping, Application time usage time and so on.6) Move android apps to SD card:Its good idea to install android apps in SD card, but what if you installed apps on your phone memory. Don’t worry! Android phones provide a way by which we can move our apps to SD card. To move apps to SD card, follow these steps:Go to settings > Application settings > Manage application > Select the application, You will see the option “Move to SD card”.7) Hard Reset and Factory reset your android phone:Android phone can be formatted in two ways:a) Factory reset: In factory reset, your phone is being formatted to factory level. Means all the settings will go by default and all the internal data will be deleted. To factory reset a phone dial *#*#7780#*#*.b) Hard reset: To hard reset a phone dial *2767*3855#, this will delete all the data (including internal and External SD data) as well as settings of android phone. Don’t try this code for testing purpose, until you are not sure. It will not ask for any confirmation.Context menu in android:Long press on the screen, will show you additional options for customizing android phones. This context menu is somewhat similar to the right click menu of most operating systems.9) Taking screen shots on android phone:Android phones offer a great feature by which we can take the screen shot without using any 3rd party application. However the screen shot android tricks vary from one android version to another version.Press the Home button + power button.For Galaxy Nexus: Power button + volume down button.For Galaxy Note 2 and S3: Swipe your palm on the screen to take screen shot.10) Android Version Animation:Go to settings > about phone > Tab repeatedly on ‘Android version’.After sometime, the Android version will be animatedHope you find it useful and you will try it on your Android device!Stay tuned!

Tuesday, 24 June 2014

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?






மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.


போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.

Wednesday, 11 June 2014

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் – இன்டர்நெட் தேவையில்லை!


உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம்இன்டர்நெட் தேவையில்லை!


சில  நேரங்களில்  முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும்.  ஆனால் நமது போனில்  பேலன்ஸ்  இருக்காது.  ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம்.  இன்டர்நெட் வசதியும் இருக்காது..
போன் செய்ய முடியாமல் போய்,  நமக்கு  அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம்.. இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள்  சேர்ந்து  FREEKALL  என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை.  சாதாரண  black & white Nokia  போ ன்போதும். ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும் இது வேலைசெய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக  போன்  செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும். (இந்தியஎண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய  அவசியம்  இல்லை.  அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்பட மாட்டாது.
நாம்  இந்த  நம்பருக்கு கால் செய்ததும் கால்தானாக கட் ஆகிவிடும். கட்ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial  செய்து  அவர்களுடன்  இலவசமாக பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான்  பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே  பயன்படுத்தி பயன் அடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share  செய்யுங்கள்.
பின்வரும்  FREEKALL  சேவை  இணைய  தளத்திற்கு  சென்று  உங்கள் மொபைல்  நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம்.  DND நம்பர்களுக்கும் இதுவேலைசெய்யும்.
 ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by following way:

1. Call at 1800 108 4444 after which the call will drop.
2. You will receive a call on your number from 08067915000.
3. Pick up the call and dial the number on which you want to talk and you will be connected to that number.

 fcall  போன்ற இணையதளங்கள் இந்திய எண்களுக்கு இவலசமாக போன் செய்யும் வதியை தந்தாலும்  அவைகளை பயன்படுத்த நமக்கு இன்டர்நெட் தேவைப்படும். மேலும் அவை  DND நம்பர்களுக்கு வேலை செய்யாது.  ஆனால் freeKall இதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது மிக எளிதானது  என்பது குறிப்பிடதக்கது.  இதை உருவாக்கிய பெங்களுர் மாணவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.