மொபைலில்தவறுதலாகஅழித்துவிட்டீர்களா?............
இன்றையகாலகட்டத்தில்தொழில்நுட்பவளர்ச்சியில்எல்லாமேசாத்தியாம்தான்எனநான்சொல்லிதெரியவேண்டியதில்லை.
நேற்றுவரைகணினியில்செயல்படுத்தியஅனைத்துதொழில்நுட்பவிஷயங்களும்இப்போதுஒருகைபேசியில்வந்துவிட்டது.கணினியில்விண்டோஸ் 95 வெளிவந்தபிறகுரீசைக்கிள்பின் (Recycle Bin) முக்கியத்துவம்நாம்அறியாததுஅல்ல.
இப்பஇந்தவசதிஆண்ட்ராய்ட்மொபைலிலும்பயன்படுத்தநிறையஆப்ஸ்தினம்தினம்வந்துகொண்டுதான்இருக்கிறது, அவற்றில்பிரம்பலமானது Dumpster – Recycle Bin. இதுஆண்ட்ராய்ட்மொபைல்க்குஎனபிரத்தியோகமாகஉள்ளஅப்ளிகேஷன்தான்.
இதைநீங்கள்உங்கள்ஆண்ட்ராய்ட்மொபைலில்நிறுவியதும், கணினியில்உள்ளதுபோலவேரீசைக்கிள்பின்செயல்படும்.
இதன்சிறப்பியல்புகளைபார்க்கலாம்.
இதன்மூலம்தவறுதலாகவோஅல்லதுதெரிந்தோஅழிக்கப்பட்டகோப்புகளை, படங்களை, ஆடியோ, வீடியோபைல்களைமீட்டெடுக்கலாம்.
அழிக்கப்ப்ட்டபைல்களைபடங்களோடுபார்வைஇடலாம்.
இந்தரீசைக்கிள்பின்பார்க்கதனியாகலாக்கிங்க்வசதிஇருக்கிறது.
இந்தஆப்ஸ்க்குநெட்இணைப்புஇருக்கவேண்டும்அவசியம்இல்லை.
இதனைஉங்கள்மொபைலில்தரவிறக்க:https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster
இதுஅனைவருக்கும்பயன்அளிக்ககுடியதுஇதனை share செய்துஉங்கள்மூலம்பலநண்பர்கள்இதன்பயனைபெற்றுகொள்ளும்வாய்ப்புகள்அதிகம்என்பதால் share செய்யுங்கள்
மேலும்பலசுவையானதகவல்களுக்குஇன்றேஇணையுசங்கள்..
No comments:
Post a Comment