Sunday, 29 June 2014

மெமரிகார்ட்பற்றியசிலதகவல்கள் ? ? ?





மெமரிகார்ட்என்றால் Dataக்களைபதிந்துவைக்கபயன்படும்ஒருநினைவகஅட்டைஎன்றும்அது 4,8,16,32GBஎன்றஅளவுகளில்கிடைக்கிறதுஇதுமட்டும்தான்நாம்மெமரிகார்டைபற்றிதெரிந்துவைத்திருக்கும்விடயம் .
சரிதானே ?

சரிஅப்படியென்றால்ஏன்ஒரேஅளவுள்ளமெமரிகார்ட் (4GB) பலதயாரிப்பாளர்களால்
வெவ்வேறுவிலைகளில்விற்கப்படவேண்டும்எனயாராவதுசிந்தித்தீர்களா ?
(வெலகம்மியாகடச்சாவாங்கிட்டுபோய்கிட்டேஇருக்கனும்பாஸ்அதவச்சுஆராய்ச்சிஎல்லாம்பன்னப்படாது ) என்றுஒருபோதும்இருந்துவிடாதீர்கள்ஏனென்றால்நாம்டிஜிட்டல்உலகத்தில்இருந்துகொண்டிக்கிறோம்அதைப்பற்றியஅரிவைநாம்பெற்றிருப்பதுமுக்கியம்
மெமரிகார்டில்கவனிக்கவேண்டியவிஷயம்என்ன்வெனில்
மெமரிகார்டில்அதனிடையதயாரிப்புநிறுவனத்தின்பெயருக்குகீழ் 4,6,8,10 என்றஎதாவதுஒருஎண்குறிப்பிட்டுஅதில்ஒருவட்டமிட்டுகாட்டப்பட்டிருக்கும்இதுதான்இந்தவிலைபட்டியலுக்குகாரணம்ஆனால்இதனைஅதிகம்நபர்கள்தெரிந்துவைத்திருப்பதில்லை.
இவ்வாறுவட்டமிட்டுகாட்டப்பட்டுள்ளஎண்அந்த memory cardனுடைய class என்றுகுறிப்பிடப்படுகிறதுஅதுஒவ்வொருமெமரிகார்டின் data transfer speedஐகுறிக்கும் code ஆகும் 4என்றஎண்எழுதப்பட்டுவட்டமிடப்பட்டுஇருந்தால்அதுநொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும்தன்மையைபெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்றவேகத்தில் dataக்களைபரிமாறிக்கொள்கிறது
இதைவைத்துதான்இதனுடையவிலைநிர்ணயிக்கப்படுகிறதுஎன்பதுஇதைவிற்கும்பலவியாபாரிகளுக்கேதெரியாது

நீங்களும்இதனை share செய்வதன்மூலம்உங்களைகொண்டுபலநபர்கள்இதனைதெரிந்துகொள்ளும்வாய்ப்புகள்அதிகம்என்பதால் share செய்யுங்கள்

மேலும்பலசுவையானதகவல்களுக்கு...

No comments:

Post a Comment