அண்மையில், பிப்ரவரி 4ல், சமூகஇணையதளமானபேஸ்புக்தன்பத்தாவதுபிறந்தநாளைக்கொண்டாடியதுஅனைவரும்அறிந்தவிடயம் .ஹார்வேர்ட்பல்கலையில், சிறியஅளவில்தொடங்கி, இன்றுநூறுகோடிக்கும்மேலாகவாடிக்கையாளர்களைக்கொண்டஅசுரசமூகஇணையதளமாகஇயங்கும்பேஸ்புக்சரித்திரம், நிறுவனங்களைத்தொடங்கிநடத்தவிரும்புபவர்களுக்குஒருநல்லபாடமாகஅமைந்துள்ளது. பேஸ்புக்தளத்தின்வளர்ச்சியைஇங்குசுருக்கமாகக்காண்போம்.
1. ஓர்எளியதொடக்கம்: 2004 ஆம்ஆண்டில், ஜார்ஜ்புஷ்அமெரிக்காவின்இரண்டாவதுமுறைஜனாதிபதியாகத்தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 19 வயதுஹார்வேர்ட்மாணவரால், பேஸ்புக்தளத்திற்கானவிதைஊன்றப்பட்டது. பின்னாளில், உலகின்அனைத்துமூலைகளிலும், ஆலவிருட்சமாகவளர்ந்து, டிஜிட்டல்உலகில்முதல்இடத்தில்இயங்கும்இந்தநிறுவனம், அப்போதுஒருசிறியவிடுதியின்ஒதுக்குப்புறமானஅறையில்தொடங்கப்பட்டது.
பத்தாண்டுகளுக்குமுன்புஅதனை "Thefacebook” எனஇதனைத்தொடங்கியமார்க்ஸக்கர்பெர்க்பெயரிட்டார். 2003 ஆம்ஆண்டுஅக்டோபரில், ஸக்கர்பெர்க்மற்றும்அவரதுவகுப்புத்தோழர்களானஆண்ட்ரூமெக்கலம், கிறிஸ்ஹ்யூஸ்மற்றும்டஸ்டின்மொஸ்கோவிட்ஸ்ஆகியோர் Facemash.com என்னும்இணையதளம்ஒன்றைஉருவாக்கி, அதனையாவரும்அணுகி, இரண்டுமாணவர்களின்படத்தில்எதுசிறந்ததுஎன்றுஒப்பிடும்வசதியைத்தந்தனர். இதனைவிளம்பரப்படுத்திபிரபலமாக்குவதற்காக, அப்போதுஹார்வேர்ட்பல்கலைக்கழகம்மாணவர்களுக்கெனநடத்திவந்தஇணையதளங்களைஸக்கர்பெர்க்முடக்கினார்என்றுஒருசெய்திஅப்போதுவெளியானது.
தொடக்கத்தில் Facemash எனஅழைக்கப்பட்டபேஸ்புக்தளத்தினை, ஹார்வேர்ட்பல்கலைநிர்வாகம்மூடியது.காப்புரிமை, பாதுகாப்பு, தனிநபர்சுதந்திரம்ஆகியவற்றில்அந்ததளம்தலையிடுவதாக, பல்கலைக்கழகஅதிகாரிகள்ஸக்கர்பெர்க்மீதுநடவடிக்கைஎடுத்தனர்.இதன்பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook.” என்னும்புதியதளத்தினைஅமைத்தார்.
2. பிறந்ததுபேஸ்புக்: 2004 பிப்ரவரி 4 ஆம்நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும்தன்தளத்தினைஇயக்கத்தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணிநேரத்தில், 1,500 பயனாளர்கள்இதில்இணைந்தனர்.ஹார்வேர்ட்பல்கலையில்பட்டவகுப்புமாணவர்களில்பாதிப்பேர்இதில்இணைந்தனர்.பின்னர், இந்ததளத்தினைமற்றபள்ளிமற்றும்கல்லூரிமாணவர்கள்பயன்படுத்தஅனுமதிக்கப்பட்டனர்.
3. படங்களின்பதிவுகள்தொடங்கின: தொடக்கத்தில்பேஸ்புக்இணையதளத்தில்போட்டோக்கள்அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 2005ல், ஒவ்வொருபயனாளரும்எவ்வளவுபோட்டோக்கள்மற்றும்படங்களைஅப்லோட்செய்துபதிவுசெய்துகொள்ளலாம்என்றுஅனுமதிதரப்பட்டது.இன்றுபேஸ்புக்இணையதளத்தில்போட்டோக்களேமுக்கியஅம்சங்களாகஉள்ளனஎன்பதுஇங்குகுறிப்பிடத்தக்கது.2013 செப்டம்பரில், இத்தளத்தில்பதியப்பட்டபடங்களின்எண்ணிக்கை 25 ஆயிரம்கோடியைத்தாண்டியதாகஅறிவிக்கப்பட்டது.நாள்தோறும் 35 கோடிபடங்கள்அப்லோட்செய்யப்படுகின்றன.
4. அனைவருக்கும்அனுமதி: கல்லூரிகள், பள்ளிகள்என்றஎல்லைவரையறையைத்தாண்டி, பேஸ்புக்இணையதளத்தில்பலபிரிவினரும்இணைய, இந்ததளம்அசுரவேகத்தில்வளரத்தொடங்கியது. 2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள்யார்வேண்டுமானாலும்இணைந்துபதிந்துகொள்ளலாம்என்றஅனுமதிவழங்கப்பட்டது.இதனால், 2006 ஆண்டுஇறுதியில், பயனாளர்எண்ணிக்கைஒருகோடியே 20 லட்சம்என்றஎண்ணிக்கையைஎட்டியது.அதற்குமுந்தையஆண்டில், இது 55 லட்சமாகமட்டுமேஇருந்தது.
5. என்குறிக்கோள்பணம்அல்ல: 2006 செப்டம்பரில், யாஹூநிறுவனம்நூறுகோடிடாலர்கொடுத்து, பேஸ்புக்இணையதளத்தினைவாங்கமுன்வந்தது. பேஸ்புக்இணையதளநிறுவனத்தில்முதன்முதலில்முதலீடுசெய்தபீட்டர்என்பவர், இதனைஏற்றுக்கொள்ளலாம்எனஅறிவுறுத்தினார்.ஆனால், இதற்கெனகூட்டப்பட்டகூட்டத்தில், 22 வயதுஇளைஞரானஸக்கர்பெர்க், "இந்தகூட்டம் 10 நிமிடத்தில்முடியப்போகிறது.நாங்கள்எங்கள்இணையதளத்தைவிற்கப்போவதில்லை” எனஅறிவித்தார்.ஏனென்றால், பணம்சம்பாதிப்பதைதன்இலக்காகஎன்றைக்குமேஸக்கர்பெர்க்கொண்டதில்லை."இந்தப்பணத்தைவைத்துநான்என்னசெய்திடமுடியும்?வேண்டுமானால், இன்னொருசமூகதளத்தைத்தொடங்கலாம்.அதற்குஇதனையேவளப்படுத்துவேன்” என்றார்.
6. செய்தித்தொகுப்பு: பேஸ்புக்இணையதளத்தின்முதல் 30 மாதங்கள், பயனாளர்களின்தகவல்பக்கங்களைப்பதிந்துஇயக்குவதிலேயேஇருந்தன. செப்டம்பர் 2006ல், முதல்முதலாக, பேஸ்புக்தளத்தில்செய்திகள்தரப்பட்டன.உங்கள்சமூகவளைவில்என்னநடக்கின்றனஎன்றுதகவல்களைத்தருவதற்குமுயற்சிகள்எடுக்கப்பட்டன.இதனால், தொடர்ந்துஒருநிகழ்வுசார்ந்துகிடைக்கும்தகவல்கள்பகிர்ந்துகொள்ளப்பட்டன.இதனுடன்பேஸ்புக் MiniFeed என்றவசதியையும்கொடுத்தது.இதில்பயனாளர்ஒருவரின்சமூகசெயல்பாடுகள்தொகுக்கப்பட்டன.
7.புரோகிராமர்களுக்குஅனுமதி: 2007 ஆம்ஆண்டுமே 24 அன்று, பேஸ்புக்தன்னுடைய Facebook Platform என்னும்மேடையைமக்களுக்குவழங்கியது. இது, பேஸ்புக்தளத்தில்இயங்கக்கூடியபுரோகிராம்களைமற்றவர்கள்தயாரித்துவழங்குவதற்கானமேடையாகஅமைந்தது.தர்ட்பார்ட்டிஅப்ளிகேஷன்களுக்குஉதவிபுரிய Facebook Markup Language என்னும்வசதியையும்இதனோடுஅளித்தது.பலமுக்கியஅப்ளிகேஷன்கள்பேஸ்புக்தளசெயல்பாட்டில்இணைந்தன.
8. லாபம்ஈட்டியது: நிறுவனம்தொடங்கிஐந்தாண்டுகள்கழித்து, பேஸ்புக்நிறுவனம்நல்லலாபத்துடன்இயங்குவதாகஅறிவிக்கப்பட்டது. 2009ல், இந்நிறுவனம்பெற்றவருமானம் 77.7 கோடிடாலர்.இது 2008ல்பெற்றதைக்காட்டிலும்மூன்றுமடங்குஅதிகமாகஇருந்தது. (சென்றவாரம், பேஸ்புக்தன்நான்காவதுகாலாண்டில்மட்டும் 206 கோடிடாலர்விற்பனைமேற்கொண்டதாகஅறிவித்துள்ளதுஇங்குகுறிப்பிடத்தக்கது. இதுமுந்தையஆண்டைக்காட்டிலும் 63% கூடுதலாகும்.)
9. பங்குவெளியீடு: 2012 ஆம்ஆண்டுமேமாதம், தன்பொதுப்பங்குவெளியீட்டினைபேஸ்புக்மேற்கொண்டது. இதன்மூலம் 1,600 கோடிடாலர்திரட்டியது.அமெரிக்கசரித்திரத்தில், இதுமூன்றாவதுபெரியபங்குவெளியீடாகஅமைந்தது.
10. நூறுகோடிபேர்: சென்ற 2012 ஆம்ஆண்டு, அக்டோபர் 4ல், பேஸ்புக்இணையதளத்தில்ஒருமாதத்தில்தொடர்ந்துசெயல்பட்டுக்கொண்டிருக்கும்வாடிக்கையாளர்எண்ணிக்கை, நூறுகோடியைத்தாண்டியதாக, ஸக்கர்பெர்க்அறிவித்தார். ஏறத்தாழ, இந்தப்புவியில்வாழும்ஏழுபேரில்ஒருவர், பேஸ்புக்பயனாளராகஉள்ளனர்.நூறுகோடிப்பேரை, ஒருவருக்கொருவர்தொடர்புகொள்ளவைத்து, நட்புரீதியாகஇணைப்பதுஎன்பதுமிகப்பெரியபணிஎனஅடக்கத்துடன்ஸக்கர்பெர்க்கூறினார்.என்வாழ்வில்இதுதான்நான்அதிகம்பெருமைப்படும்விஷயம்என்றும்அறிவித்தார்.
பேஸ்புக்பாவனையாலர்கலானநாம்இதைநமதுநண்பர்கள்அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியதுநமதுகடமைஎனவேபகிருங்கள்பயனடையசெய்யுங்கள்...
No comments:
Post a Comment