Sunday, 6 July 2014

Seagate அறிமுகப்படுத்தும் உலகின் அதிவேக 6TB Hard Disk












fastest_harddisk_001Seagate நிறுவனமானது உலகின் வேகம் கூடிய நான்காம் தலைமுறைஹார்ட்டிஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது.
3.5 அங்குல அளவுடைய இந்த ஹார்ட்டிஸ்க் 6TB சேமிப்பு நினைவகத்தினை உடையதாகவும் 7200 rpm உடையதாகவும் காணப்படுவதுடன், இது ஏனைய 6TB ஹார்ட்டிஸ்க்குகளுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் வேகம் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவற்றில் 12 Gb/s அல்லது 6 Gb/s வேகம் கொண்ட பதிப்புக்கள் கிடைக்கப்பெறுவதுடன் தரவுப்பரிமாற்ற வேகமானது வினாடிக்கு 226 Mb ஆகவும் அமைந்துள்ளது

No comments:

Post a Comment