Sunday, 6 July 2014

HP நிறுவனத்தின் Voice Tablet அறிமுகம்




HP நிறுவனம் அதன் ஆறு மற்றும் ஏழு அங்குல திரையுடன் கூடிய இரண்டு வகையான ஹெவ்லெட் பேக்கார்ட் வாய்ஸ் டேப்லெட்களை (HP Voice Tablets) இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இவற்றின் விலை ரூபாய் 20000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

HP Voice Tablets ல் உள்ள சிறப்பம்சங்கள்:
குவாட்கோர் செயலி, குரல் அழைப்பு வசதி, ஆண்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம், 3ஜி இரட்டை சிம் பயன்பாடு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐபிஎஸ் பேனல், ஹெச்.டி. கேமரா, கீறல் விழாத நுட்பத்துடன் கூடிய திரை, 16 ஜிபி உள்ளிருப்பு நினைவகம், 32 ஜிபி வரைக்கும் மெமரிகார்ட் பயன்படுத்தும் வசதி, 5 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமிரா ஆகிய சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.


ஆங்கிலத்தில் சிறப்பம்சங்கள்:

HP Slate 6 Voice Tablet specifications
6-inch touch screen IPS display (1280 x 720 pixels)
Android 4.2 Jelly Bean OS
quad-core processor
Dual SIM with Dual Standby
5MP rear camera with LED Flash
2MP front camera
8.98mm thick
16GB internal memory, expandable memory up to 32GB with micro SD
3G, WiFi, Bluetooth, GPS
HP Slate 7 Voice Tablet specifications
7-inch touch screen IPS display (1280 x 800 pixels)
Android 4.2 Jelly Bean OS
quad-core processor
Dual SIM with Dual Standby
5MP rear camera
2MP front camera
9.5 mm thick
16GB internal memory, expandable memory up to 32GB with micro SD
3G, WiFi, Bluetooth, GPS

No comments:

Post a Comment